Deutsch | Italiano | Français | English | Español | Português | Srpsko-hrvatski/Bosanski | Shqip | தமிழ் | Türkçe | العربية

தனிநபர் திவாலா

ஒரு தனிநபர் திவாலானால் அவரது சொத்துகள் விற்கப்பட்டு அதில் ஈட்டும் வருமானத்தை கடன்காரர்களிடையே பங்கீடு செய்யப்படும்.

தனி நபர் திவாலா வெளிப்படையாக அறிவிக்கப்படும். திவாலானது தனிநபர் என்றால் 3,000 முதல் 4,000 ஸ்விஸ் பிராங்குகளும், திருமணமான ஜோடி என்றால் 6,000 முதல் 8,000 ஸ்விஸ் பிராங்குகளும் அதற்காகச் செலவாகும். அதே சமயம் தனிநபர் திவாலாவினால் கடன்கள் அப்படியே காணாமல் போய் விடும் எனவும் கூற முடியாது. ஆகவே தனிநபர் திவாலா உங்களிற்க்கு சாதகமானதா இல்லையா என்பதை அறிய ஒரு கடன் ஆலோசனை மையத்துடன் தொடர்பு கொண்டு கலந்தாலோசிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.