தீர்வுகள்
கடன் பிரச்சினையைத் தீர்ப்பதென்பது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. அது எவ்வளவு கடன்பட்டதொகை மாத வருமானம் மற்றும் மேலும் பல சூழ்நிலைகளில் தங்கியுள்ளது. ஆகவே கீழ்க்காணும் தரவுகள் மட்டும் இதற்குத் தீர்வாக அமையாது. இவை பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்ற ஒரு எண்ணத்தைத் தருகின்றது. இதில் ஏதாவது சந்தேகங்கள் அல்லது மேலதிக கேள்விகள் இருப்பின் கடன்பட்டவர்களுக்கான ஆலோசனை நிலையத்தோடு தொடர்பு கொள்ளவும்.